வன்முறைகளை வன்மையாக கண்டித்து கூட்டமைப்பு அறிக்கை – உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்து!

நேற்றைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு , இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்