சர்வதேச நாணய நிதியம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னரே கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்ட கடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்