முதன்முறையாக சூர்யாவின் NGK படத்திற்கு ஒரு ஸ்பெஷல் ஷோ- அப்படி என்ன விஷயம் பாருங்க

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து காப்பான், NGK போன்ற படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கியுள்ள NGK படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, பட டிரைலர் அரசியல் களத்தை மையமாக கொண்டதாக தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பட பாடல்களும் வெளியாகி செம ஹிட்டடித்தது.

தற்போது என்ன விஷயம் என்றால் கேரளாவில் முதன்முறையாக சூர்யா படத்திற்கு பெண்கள் மட்டும் பார்க்கும் ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்