சூப்பர் ஹீரோவாக மாறும் தளபதி விஜய்- மாஸ் அப்டேட் இதோ

விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங். இவர் படம் தான் தமிழகத்தில் இரண்டு முறை ரூ 120 கோடி வசூலை எட்டிய படம்.

இந்நிலையில் விஜய் தற்போது இந்தியா முழுவதும் மார்க்கெட் பிடிக்க முயற்சி செய்து வருகின்றார், அதற்காக புட்பால் கதைக்களத்தை தன் அடுத்தப்படத்திற்கு தேர்ந்தெடுத்தார்.

தற்போது இவர் அடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு சில செய்திகள் கசிந்துள்ளது.

மேலும், லோகேஷ் சில வருடங்களுக்கு முன்பு சூர்யாவிற்காக ஒரு சூப்பர் ஹீரோ கதையை உருவாக்கியதாகவும், அந்த கதை தான் தற்போது விஜய்க்கு வந்துள்ளதாகவும் செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

இதில் எது உண்மையோ இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும், பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்