மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடத் தீர்மானம்!

மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடத்தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் இன்று(செவ்வாய்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்