சிம்புவின் அடுத்தப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்கள் தான், மாஸ் கூட்டணியுடன் கைக்கோர்ப்பு

சிம்பு தற்போது லண்டன் சென்று தன் உடல் எடையை குறைத்து வந்துவிட்டார். இதனால், மீண்டும் பழைய சிம்புவை திரையில் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி சிம்பு படங்களாக தொடர்ந்து கமிட் செய்து வருகின்றார், ஏற்கனவே மாநாடு இருக்க, மேலும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஒரு படம், தொட்டி ஜெயா-2 என பிஸியாக இருக்கின்றனர்.

அதே நேரத்தில் அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு ஒரு படத்தில் நடிக்க சிம்பு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது. இதே கூட்டணி தான் கோவில் படத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்