விஸ்வாசத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்பு அதிகமாம், திரையரங்க உரிமையாளரே அறிவிப்பு

விஸ்வாசம் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். இப்படம் தமிழகத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூலை கொடுத்து படம்.

இந்த படம் தான் இதற்கு முன்பு அதிக முன் பதிவு நடந்தாக பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர், மேலும், பேட்ட-யை விட தமிழகத்தில் விஸ்வாசத்திற்கு தான் அதிக ஓப்பனிங் இருந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது NGK படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு மற்றும் முன்பதிவு இருந்து வருவதாக கூறுகின்றனர். மேலும், தமிழகம் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளிலும் முன்பதிவு பரபரப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்