நாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்த தீர்மானம்

நாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக செய்கையாளர்களைத் தௌிவூட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக, தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், செய்கையாளர்களுக்கு புதிய தென்னங்கன்றுகளை வழங்கவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்