கம்பெரலிய அபிருத்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செலகத்துக்குப்ட்ட சன்னாரில் அமைந்து இருக்கின்ற கற்பக வினாயகர் ஆலத்திற்கு வைத்தியகலாநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் அவர்களால் கம்பெரலிய அபிருத்தி யுத்தம் என்ற பெயரில் மகாமண்டபம்அமைக்க ஐந்து மில்லியன் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது

அதன் அடிக்கல்லினை 16/05/2019 இன்று வன்னிகுறோஸ் நிறுவனம் மற்றும் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ம.நடேசன் அவர்கள் கல் லினை நாட்டி வைத்தார் இந் நிகழ்வில் சன்னார் இந்து சமய மக்கள் பலர் கலந்து சறப்பித்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்