இந்தியா தூதரகத்தினால் கிளிநொச்சி நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு

இந்தியத் தூதரகத்தினால் ஒரு தொகுதி புத்தகங்கள் கிளிநொச்சி நூலகத்திற்கு இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது
இன்று காலை பத்துமணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசார் தலைமையில் கரைச்சி பிரதேச சபையில் நடைபெற்ற இன் நிகழ்வில்

யாழ் இந்தியா துணைத் தூதுவர் பாலச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த நூல்களை வழங்கிவைத்தார் இன் நிகழ்வில் தூதரக அதிகாரிகள் கரைச்சி பிரதேச சபை செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்