விஜய்யின் 63வது படத்தில் புதிதாக இணைந்துள்ள இளம் நடிகை- அடுத்த அப்டேட்

அட்லீ விஜய் 63வது வேலைகளில் படு பிஸி. படத்திற்கான ஷுட்டிங் சென்னையில் பெரிய செட் போட்டு நடந்து வருகிறது.

விளையாட்டு மைதானம் என்பதால் சில இடங்களில் இருந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் படப்பிடிப்பு புகைப்படங்களை லீக் செய்து விடுகின்றனர்.

தற்போது இந்த படத்தில் படைவீரன், காளி போன்ற படங்களில் நடித்த அமிரிதா நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன் அட்லீ இயக்கிய தெறி படத்தில் இவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வரும் தீபாவளிக்கு பட ரிலீஸ் என்பதால் எல்லா வேலைகளும் படு வேகமாக நடந்து வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்