Tik Tok-ல் மாஸ் காட்டிய விஜய், தனுஷ், இத்தனை கோடி பேரா! பிரமாண்ட சாதனை

டிக் டாக் ஆப் இன்றைய இளைஞர்களின் மிகவும் பிரபலமான ஆப். இதில் பல இளைஞர்கள் தங்கள் திறமையை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

ஏன், சில பெண்கள் இந்த டிக் டாக் மூலம் ஹீரோயினாக கூட ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கடந்த வருடம் இந்த டிக் டால் ஆப்-ல் தமிழ் படங்களில் அதிகம் இடம்பெற்ற படம் எது தெரியுமா? சர்கார், மாரி-2 தானாம்.

ஆம், சர்கார் 593 மில்லியன், மாரி-2 552 மில்லியன் அதை தொடர்ந்து பேட்ட 271 மில்லியன் இடம்பெற்றுள்ளது. அதாவது #sarkar, #maari2, #petta என்ற பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்