கிளிநொச்சி நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு

இந்தியத் தூதரகத்தினால் ஒரு தொகுதி நூல்கள் கிளிநொச்சி நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது. யாழ். இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நூல்களை வழங்கிவைத்தார்

இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்