முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: பிரதான பொதுச்சுடர் ஏற்றிவைப்பு

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு சற்று முன்னர் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் தாயாரை இழந்து நிர்க்கதியாக உள்ள சிறுமி ஒருவர் பிரதான பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்