அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் எஸ் .லோகநாதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான விஷேட பிராத்தனைகள் இடம்பெற்றது.

கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று மதியம் 2மணியளவில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் எஸ் .லோகநாதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான விஷேட பிராத்தனைகள் இடம்பெற்றது.

இதன்போது சக இறுதி யுத்தத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழினத்தின் சாட்சியாக நிற்கின்ற முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் நிகழ்வும் ஆத்ம சாந்தி வேண்டி பிராத்தனைகளும் இடம்பெற்றன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்