கல்முனை நகரில் வெசாக் கொண்டாட்டத்தில் தமிழர்கள். நீராகமும் பாற்சோறும் பகிர்ந்தழிப்பு.

அம்பாறை கல்முனை நகரின் பிரதான வீதியில் செல்லும் பொது மக்களுக்கு நீராகாரமும் பாற்சோறும் வழங்கி வருகின்றனர்.

கல்முனை தமிழ் மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவருகின்றன. வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இனஜக்கியம்கருதி இத்தகைய அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கல்முனை மாநகரம் அலங்கரிப்பட்டிருப்பதைக்காணலாம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்