பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்ள போகும் பிரபலம்- நமக்கு நன்றாக தெரிந்த நடிகர் தான்

பிக்பாஸ் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த 2 நாட்களுக்கு முன் தான் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகி இருந்தது.

அதற்கே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் நடுவில் இவர், அவர் கலந்துகொள்ள போகிறார் என்று வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இப்போது கூட சிறு வயதில் இருந்து நடித்துவரும் மகேந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்