வாக்காளர்களை கவர புதிய வியூகம் வகுத்தார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் வாக்காளர்களை கவர்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி வாக்காளர்களை வரவேற்கும் வகையில் செங்கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு காணப்படும் மரங்களில் Go vote  என எழுதி தொங்கவிடப்பட்டுள்ளதுடன், ஒளிப்படம் எடுப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட தேர்தல் இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்