பெருந்திரளான மக்களுடன் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் முத்துச்சப்புர தேர்பவனி

காந்தன்…

அருள்மிகு ஸ்ரீ தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் 19/05/2019 நேற்றய தினம் மாலை 7.00 மணியளவில் ஆலயத்தியிருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்புறத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் தேரோடும் வீதியூடாக வலம் வருவதையும்,இவ் ஊர்வலத்தில் நுற்றுக்கணாக்கான பக்தர்கள் கலந்து கொண்டதையும் வீதியில் தோரணங்கள் அமைத்து அம்மனை வரவேற்றத்தையும் காணக்கூடியதாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்