வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்