மூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

அப்படியிருந்தும் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு நல்ல வசூல் தான் வருகின்றது.

இதில் சென்னையில் இப்படம் மூன்று நாட்களில் ரூ 1.85 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, வார நாட்களாக இந்த வாரம் தான் படத்தின் ரிசல்ட் தெரியவரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்