அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை முழுவதுமாக கைவிட்டு, மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இம்மியளவும் பொறுப்பற்ற நிர்வாகத்தினர், இந்த நாட்டை ஆள்வதால் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். போன்ற யோசனைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்