முதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா?

விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றார்.

இதை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக பல செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

அப்படியிருக்க அந்த படம் சூப்பர் ஹீரோ அல்லது கேங்ஸ்டர் கதை என்று நாம் முன்பே கூறியிருந்தோம், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அப்படி இது கேங்ஸ்டர் கதையாக இருந்தால் விஜய்க்கு படத்தில் ஜோடியே இல்லையாம்.

தன் இத்தனை வருட திரைப்பயணத்தில் விஜய் முதன் முறையாக ஹீரோயின் இல்லாமல் நடிக்கப்போவதாக ஒரு சில செய்திகள் கசிந்து வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்