விக்ரம் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கலாம்: பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணி உள்ள பல நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் சாதாரண ஒருவருக்கு அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க பட்ட கஷ்டம் ஒரு படமாக எடுக்கும் அளவுக்கு கொடுமையாக இருக்கும் என பிரபல நடிகர் சேத்தன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயித்த விக்ரமின் மகனும் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்