ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சினிமா இயக்குனர்கள் எல்லோருக்கும் ஒரு கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க வேண்டும் என்பது தான். அந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே இப்போது நிறைவேறி வருகிறது.

அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸிற்கும் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வேலைகளில் அவர் இருக்கிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

படம் குறித்து தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்