அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது.

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான சுற்று நிரூப அறிவித்தல் அனைத்து அரசாங்க நிறுவனங்கள், மாகாணசபை நிறுவனங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 7800 வாழ்க்கை செலவு படியுடன் இந்த 2500 ரூபா மேலதிகமாக வழங்கப்பட உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்