பதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதி புதுடில்லியில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்