சற்று முன்னர் வியாழேந்திரன் MP இன் அலுவலகத்துக்கு செல்லும் வீதியில் கிளைமோர் குண்டு மீட்பு!

பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் அமைந்துள்ள மட்டுநகர் கண்ணகி அம்மன் வீதியில் அதாவது அலுவலகத்தில் இருந்து 200mதூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டாகும். ஈயக் குண்டுகள் சுமார் 1500க்கு மேல் உள்ளடக்கப்பட்டுள்ளது. கிளைமோர் கண்டெடுக்கப்ப இடத்தில் பொலிசாரும், இராணுவத்தினரும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் சென்று இருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்