யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று(2) நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்து கொண்டு மூத்த படப்பிடிப்பு கலைஞர்களை கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்