நாளை பகல் 12 மணிவரை அரசுக்கு அவகாசம்: ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு!

கண்டி தலதா மாளிகையின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரை இன்று நேரில் சந்தித்தார், பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானசார தேரர், நாளை பகல் 12 மணிக்குள் அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், அது நடக்காத பட்சத்தில் அனைத்து பிக்குகளும் களத்தில் இறங்குவார்கள் என்றும் எச்சரித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்