ஸ்தம்பித்தது கண்டி – ஸ்தலத்தில் ஞானசார…!

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரின் உண்ணா போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று கண்டி நகரில், தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது..
இன்று காலை முதல் கண்டி நகரின் சேவையில் ஈடுப்படும் தனியார் பேருந்துகள், இவ்வாறு  இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, நீர்கொழும்பு பகுதியிலும் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்