விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு 

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று (3) காலை 9.00 மணியளவில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் எசமானின் தொண்டர்களினால் ஆசாரபூர்வமாக பருத்தித்துறை வீதியில் உள்ள யாழ் மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

முதல்வரின் ஊடகப்பிரிவு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்