அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜனாமா

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்