நேசமணி வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா, இதோ அவருடைய மகன், மருமகள் புகைப்படம்

வடிவேலு இதுவரை 100க்கு மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். காலம் கடந்தும் அவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் வடிவேலு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் பெரியளவில் படங்களில் நடிப்பதே இல்லை, தற்போது இவர் தன் மகன், மருமகள் என குடும்பத்தினருடன் தன் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகின்றார்.

ஆனால், காலம் அவரை எப்போதும் ட்ரெண்டிங்கில் தான் வைத்துள்ளது, சமீபத்தில் கூட நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் ரீச் ஆனதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த விஷயத்தை அவருடைய மருமகள் சொல்லி தான் அவருக்கு புரிந்ததாம், அவருக்கு இணையத்தில் நடப்பது அனைத்தும் காட்டுவது மருமகள் தானாம், அப்படிப்பட்ட வடிவேலுவின் மகன், மருமகள் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்