நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம் உறுதியா?- பெண் இவரா?

நடிகர்களில் பலர் திருமணம் செய்துவிட்டு பின் விவாகரத்து பெற்று இருக்கிறார்கள். முதல் வாழ்க்கை சரியாக வரவில்லை என்றாலும் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படி அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்தவர் நடிகர் விஷ்ணு. இந்த நேரத்தில் அவர் தனது சமூக வலைதளங்களில் ஒரு விளையாட்டு வீராங்கனையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்தார்.

உடனே ரசிகர்கள் இரண்டாவது திருமணம் இவருடனா என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இப்போது வந்த தகவல் என்னவென்றால் விளையாட்டு வீராங்களை ஜுவாலா கட்டாவும் இவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக விஷ்ணு தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்