பிரதமர் சிங்கபூருக்கு பயணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி பிரதமர்  நாளை (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்