டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.6 விகிதத்தினால் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.6 விகிதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தபோதைய அறிக்கையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பவுண்ட், ஜப்பான் ஜென், ஈரோ மற்றும் இந்தியா ரூபாயை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மே மாதம் 31 ஆம் திகதி வரை, மொத்த கையிருப்பு, 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்