கொழும்பு றோயல் கல்லுரியின் தமிழ் நாடக மன்றத்தின் வருடாந்த நாடக பயிற்சி பாசறை

கொழும்பு றோயல் கல்லுரியின் தமிழ் நாடக மன்றத்தின் வருடாந்த நாடக பயிற்சி பாசறை 2019/06/08,09 திகதிகளில் மன்ற தலைவர் சிவதாசன் கிரிஷான் தலைமையில் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு முதல் நாளும் இடை நிலை மாணவர்களுக்கு அடுத்த தினமும் இடம்பெற்றது .

பட்றையின் போது மாணவர்களுக்கான உடல், உள பயிற்சிகள், அரங்க விழையாட்டுக்களுடன் அரங்க உத்திகள் தொடர்பான தெளிவுரைகளும் வழங்கப்பட்டன.

இவ் பட்டறையில் நூற்றுகணக்கான மாணவர்கள் பங்குபற்றியதுடன் வளவாளராக களுவாஞ்சிகுடி விருட்சம் அரங்க படைப்பாளிகளின் நிறுவகர் யனோபன் பண்டரிநாதன் கலந்து சிறப்பித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்