அரச மரக்கிளை முறிவு – மூன்று முன்பள்ளி மாணவர்கள் காயம்

குருநாகல் நாரம்மலயில் அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 முன்பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்