கோட்டைக் கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த திருச்சடங்கும் தீ மிதிப்பு நிகழ்வு…

கோட்டைக் கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது 2019/06/10 ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 2019/06/16 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  தீ மிதிப்பு நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்