மைத்திரி தஜிகிஸ்தானுக்கு பயணம்!

உத்தியோப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தானுக்கு பயணமாகியுள்ளார்.

அவர் சற்றுமுன்னர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்