ஆரம்பத்தில் தான் செய்த தவறுக்காக அஜித் இப்போது எடுத்த முடிவு- இவர் வேற லெவல் மனிதர்

அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி அவரது சில குணத்திற்காகவே பாலோ செய்யும் ரசிகர்கள் பலர்.

எல்லோரையும் சமமாக நடத்துவது, அன்பாக பேசுவது, உதவிகள் செய்வது என நல்ல விஷயங்கள் செய்வதில் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் தானும் காதல் என்ற பெயரில் பெண்கள் பின் சுற்றுவது போன்ற படங்களில் நடித்திருக்கிறேன், இனிமேல் அதுபோல் தவறு செய்யப்போவதில்லை. பிங்க் பட ரீமேக் மூலம் அந்த தவறுகளை சரி செய்ய விரும்புகிறேன்.

நானும், எனது ரசிகர்களும் வளர்ந்து விட்டார்கள், இனி சரியான பாதையை தான் காட்ட வேண்டும் என்று அஜித் இயக்குனர் வினோத்திடம் பகிர்ந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்