அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் குறித்து விஜய்யின் 63வது பட தயாரிப்பாளர்

அஜித்-விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நேற்று அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியானது.

அஜித்தின் நடிப்பு, வசனங்கள், அவரது லுக் என மீண்டும் மீண்டும் டிரைலரை பார்க்கும் ஆவலை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது.

பிரபலங்கள் பலர் டிரைலர் குறித்து பதிவு செய்ய விஜய்யின் 63வது படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தியும் இயக்குனருக்கு வாழ்த்து கூறி டுவிட் போட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்