விஜய்யின் 63வது படம் என்ன தான் ஆனது?- கோபத்தில் ரசிகர்கள்

விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தான் நடக்கிறது.

நமது மக்களுக்கும் வேலை கிடைக்கட்டும் என்று விஜய் படப்பிடிப்பை இங்கேயே நடத்த கூறியிருக்கிறார், அதன்படியே சென்னையில் செட் போட்டு வேலைகள் நடக்கிறது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன அப்டேட்டுகள் வந்து கொண்டிருந்தாலும் கடந்த வாரங்களாக ஒரு தகவலும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள் என்பது உண்மை.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் ஜுலை பாதியில் படக்குழுவினர் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்