தெரிவுக்குழுவில் முன்னிலையானார் ஜே.ஜே. ரட்னசிறி!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரட்னசிறி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கி வருகின்றார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று (வியாழக்கிழமை) 5 ஆவது முறையாகவும் கூடியுள்ளது.

குறித்த நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் இன்று ஆரம்பமானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்