நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா முன்னிலையாகியுள்ளார்.

தற்போது அவர் விசேட நாடாளுமன்றத் தெரிவு குழுவில் சாட்சியமளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்