பெரியகல்லாறு மாரிஅம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் !

மட்டு ,பெரிய கல்லாறு அருள்மிகு ஸ்ரீ மாரிஅம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் இன்று(16.06.2019) பெரும் திரளான பக்த அடியார்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது பக்த பரவச நிலையில் பல அடியார்கள் தீமிதிப்பை நடத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்