நாளை 12மணிக்குள் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் :கல்முனையில் போராட்டகாரர்களை சந்தித்து வருகிறார் சுமன ரத்ன தேரர்

நாளை 12 மணிக்குள் கல்முனை தமிழர்களுக்கு தீர்வு கிட்டவேண்டும் என அரசாங்கத்தை எச்சரித்தார் சுமன ரத்ன தேரர்.

நியாமன கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருக்கும் எமது மதகுருமார், இளைஞர்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர் போராட்டம் நேர்மையானது. அடிப்படைவாதிகள் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காதிருப்பதை எண்ணி  நான் மிகவும் துக்ககரமாக இருக்கின்றேன் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்