வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண ஆளுநரின் புதிய செயலாளராக சி.சத்தியசீலன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்