தமிழ் தரப்பு உண்ணாவிரப் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியது. குவியும் ஆதரவு பேரணி.

ஐந்தாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து ஆரவுதெரிவித்து பேரணியாக வருகைதந்தவண்ணமுள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்துவதற்கான தமிழ், சிங்கள தரப்பு அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்துவரும் நிலையில் தமிழ் தரப்பு உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்